Primary Menu

Top Menu

October 16, 18

விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மத்திய அரசு அறிவிப்பு தெரிவித்துள்ளனர்.

 

* தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்ய நாராயணனுக்கு அர்ஜுனா விருது – மத்திய அரசு

 

* நீரஜ் சோப்ரா, ஹிமா தாஸ், ஜின்சன் ஜான்சன், நிலாகுருதி சிக்கி ரெட்டி, சுபேதார் சதீஷ் குமார், ஸ்மிருதி மந்தானா, போபன்னா, சுபாங்கர் சர்மா உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு.

 

* சிறந்த பயிற்சியாளருக்கான துரோனாச்சாரியார் விருது விஜய் சர்மா, சீனிவாசராவ், சுகதேவ் சிங் பனு உள்ளிட்ட 8 பேருக்கு அறிவிப்பு

 

* சத்யதேவ் பிரசாத் உள்ளிட்ட 4 பேருக்கு தயான் சந்த் விருதுகள் அறிவிப்பு

 

* இளம் வீரர்களை அடையாளம் காணும் அமைப்புக்கான ராஷ்டிரிய கேல் புரோட்ஷகான் புரஷ்கார் விருது 3 அமைப்புகளுக்கும், மௌலானா அப்துல்கலாம் அஷாத் கோப்பை 1 பல்கலை கழகத்திற்கு அறிவிப்பு

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon