Primary Menu

Top Menu

October 20, 18

ஜீரோ கிராவிட்டியிலும் மாஸ் காட்டிய உசேன் போல்ட்

ஜமைக்காவின் உசைன் போல்ட் புதன் கிழமை பிரான்சில் ஏர்பஸ் எ310 ரக ஜீலோ கிராவிட்டி விமானத்தில் பயணம் செய்தார்.

 

இந்த விமானமானது கிராவிட்டி இல்லாதது போன்ற செயற்கை சூழலை உண்டாக்கவல்லது. இது உண்மையாக விண்வெளியில் இருப்பதை போன்ற ஜீரோ கிராவிட்டி கிடையாது.

 

ஆனால் கிராவிட்டி மிகக் குறைந்த அளிவில் தான் இருக்கும். இதில் மகிழ்ச்சியாக பயணம் செய்த உசேன் போல்ட்,

 

அங்கிருந்தவா்கள் விளையாட்டாக விடுத்த சவாலை ஏற்று ஜீலோ கிராவிட்டியில் ஒரு சிறிய ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெற்றார்.

 

இந்த பந்தயத்திலும் போல்ட் வெற்றி பெற்று நான் தான் சாம்பியன் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் இதனை போல்ட் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon