Primary Menu

Top Menu

October 16, 18

பாதிரியார்களின் பாலியல் குற்றச்சாட்டிற்கு சாத்தான்கள் காரணம் – போப் பிரான்சிஸ்

பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் சாத்தான்கள் உள்ளதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

சமீப காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

 

சமீபத்தில் கேரளாவில், கன்னியாஸ்திரிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் பாதிரியார்க் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகினார்.

 

அதே போல் அமெரிக்காவின் தியோடர் மெக்காரிக் என்ற பாதிரியார் பதவி நீக்கப்பட்டார்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon