Primary Menu

Top Menu

August 16, 18

இணையத்தை கலக்கும் லாலு மகனின் ருத்ரதாண்டவம் ஆடிய வீடியோ!!

இணையத்தை கலக்கும் லாலு மகன் தேஜ் பிரதாப் சிவன் வேடமணிந்து வழிபாடு வீடியோ!!

 

முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ், சிவனைப் போன்று வேடமிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது!

 

டியோகர் (Deoghar) நகரில் உள்ள ‘பாபா பைத்யநாத் தாம்’ புனிதத்தலத்திற்கு லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் செல்லவுள்ளார்.

 

இதை முன்னிட்டு தலைநகர் பாட்னாவில் இடம் பெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

 

அப்போது அவர், சிவனைப் போன்று உடை அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக பிரார்த்தனையில் பங்கேற்றார்.

 

இவர், ராஷ்டிரிய ஜனதாதள கட்சித்தலைவர்களில் முதன்மையானவர் மட்டுமின்றி, பீகாரின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

 

இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது…!

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon