Primary Menu

Top Menu

July 16, 18

தாஜ்மகாலில் தொழுகை நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

தாஜ்மகாலில் உள்ள மசூதியில் ஆக்ராவில் குடியிருப்பவர்கள் அல்லாத ஏனைய மக்களும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி , அசோக்பூஷண், ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது.

 

தாஜ்மகால் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். இங்கு நாடு முழுவதும் இருந்து பலரும் வந்து செல்கின்றனர். இதனால் தொழுகை நடத்துவது பெரும் இடையூறை ஏற்படுத்தும்.

 

தொழுகை நடத்த விரும்புபவர்கள் மற்ற மசூதிக்கு சென்று தொழுகை நடத்தலாமே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் கூடுதல் நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என்றும் கோர்ட் கூறியுள்ளது.

 

தாஜ்மகாலில் தொழுகை நடத்த, முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply