Primary Menu

Top Menu

September 22, 18

அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் சந்திப்பு

மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் இந்த கூட்டம் துவங்கியது.

 

பல மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தற்போது, தமிழகத்தில் எழுந்துள்ள புதிய அரசியல் சூழ்நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon