Primary Menu

Top Menu

September 24, 18

மீண்டும் சுவிசில் மறுபிரவேசம் எடுக்கும் பப்பிள் கார்

ஸ்விட்சர்லாந்து நாட்டில் 1960ம் ஆண்டு காலகட்டத்தில் ஓடிய பழமையான கார்கள் மீண்டும் மறு உருவாக்கம் பெற்று சாலையில் ஓடத் தொடங்கியுள்ளன.

 

பப்பிள் கார் (Bubble car) என்று பெயரிடப்பட்ட அந்த காரை மீண்டும் பிரபலமாக்க ஸ்விட்சர்லாந்து நாட்டின் சகோதரர்களான ஆலிவர் மற்றும் மெர்லின் ஆகியோர் முடிவு செய்தனர்.

 

3 சக்கரங்கள் கொண்ட மிகச் சிறிய அளவிலான பப்பிள் கார் தொடக்கத்தில் இருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய அளவில் தயாரிக்கப்பட்டது.

 

 

தற்போது பி எம் டபிள்யூ துணையுடன் இந்த கார்களை மீண்டும் தயாரிக்க இந்தச் சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் 7 ஆயிரத்து 200 கார்கள் கேட்டு முன்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon