Primary Menu

Top Menu

August 16, 18

கிகி டான்ஸிற்கு அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடிய ஸ்ரீரெட்டி!!

உலகம் முழுக்க பிரபலமாகவுள்ள கிகி டான்ஸ் சேலன்சை ஏற்று கொண்ட தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக காரிலிருந்து இறங்கி நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

தெலுங்கு பட உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவிலும் இத்தகைய போக்கு இருப்பதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து முருகதாஸ் , ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது சமீபத்தில் புகார் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் யூ-டியூப் சேனல், சமூக வலைதளங்கள் என்று அனைத்திலும் பல புகார்களை சொல்லி மாய்ந்து போன அவர், மீண்டும் லைம் லைட்டில் வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் வாய்ப்பு தருகிறேன் என்றவுடன் படுகவர்ச்சியாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்.

 

இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கிகி டான்ஸ் சேலன்சை ஏற்றுக்கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி, அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக காரிலிருந்து இறங்கி நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon