Primary Menu

Top Menu

July 17, 18

வதந்திக்கு முற்றுப்புள்ளி – சிம்பு , வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு புதிய படம்

சில நாட்கள் முன்பு சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு புதிய படம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

 

அது பில்லா 3 அல்லது மங்காத்தா 2 ஆக இருக்கலாம் என்றும் செய்திகள் பரவின.

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வெங்கட் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இது புது ஸ்கிரிப்ட், எந்த படத்தின் இரண்டாம் பாகமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply