Primary Menu

Top Menu

September 20, 18

காவி நிறம்

காவி நிறம் வர இன்று நம்மிடம் பல தொழில் நுட்பங்கள் இருக்கின்றது. நம் முன்னோர்களுக்கும் சித்தர்கள் எப்படி காவி நிறத்தால் ஆன காவி வேட்டி எப்படி வரவழைத்தார்கள் என்று பார்ப்போம்.

 

கிராமங்களில் நுணா மரம் நிறைய காணப்படும். தாவரவியல் பெயர் : மொரிண்டா கொரியா (Morinda tinctoria Roxb)

 

தாவரக் குடும்பம் : ரூபியேசி ( Rubiaceae). நன்றாக முற்றின மரத்தில் இருந்து நுணா பட்டை கொண்டு வந்து அதை மூழ்கும் அளவு நீர் நிரப்பி கொதிக்க வைப்பார்கள்.

 

நன்றாக கொதித்ததும் நுணா பட்டையில் உள்ள நிறம் கொதிக்கும் நீரில் இறங்கிவிடும். நிறம் இறங்கிய நீரில் எடுத்து வைத்துள்ள காடா துணியை அதில் முக்கி எடுத்து பார்த்தல் காவி நிறம் வந்து இருக்கும்.

 

அதை துணியை காயவைத்து உடுத்தி கொள்ள வேண்டியது. அவ்வளவு தான். அதில் இன்னும் காவி நிறத்தை கூட்ட மீண்டும் நுணா பட்டைகளை போட்டு கொதிக்க வைத்து மீண்டும் காவி நிறம் எரிய காடா துணியை மீண்டும் முக்கி எடுத்தால் காவி நிறம் கூடி இருக்கும். இதை தான் நம் முன்னோர்களும் சித்தர்களும் செய்தது.

 

Comments

ஓரினச்சேர்க்கை

இயற்கை க்கு மாறான ஓர் விஷயம்….ஓரினக்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon