Primary Menu

Top Menu

September 20, 18

வாட்ஸ் ஆப் CEO-வுடன் ரவிசங்கர் சந்திப்பு

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சி.இ.ஓ. கிறிஸ் டேனியல்ஸ், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் வதந்தியால் ஏற்படும் கும்பல் வன்முறை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து இருந்தது. வதந்தி பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் ஆப் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது.

 

இந்த நிலையில், வாட்ஸ் ஆப் சி.இ.ஓ. கிறிஸ் டேனியல்ஸ் இந்தியா வருகை புரிந்துள்ளார். அவர் இன்று டெல்லியில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்து,

 

வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், இந்தியாவில் வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவையை தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon