Primary Menu

Top Menu

September 26, 18

புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிதாக வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

 

ஹார்மோனிக்ஸ் 208 என அழைக்கப்படும் புதிய ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்கள் காம்பேக்ட் வடிவமைப்பு மற்றும் காந்த சக்தியில் ஒட்டிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 

போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 208 சிறப்பம்சங்கள்:

 

– ப்ளூடூத் சாதனங்களுடன் இணைய ப்ளூடூத் 4.1 வசதி

– ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணையும் வசதி

– அழைப்பு, மியூசிக் கன்ட்ரோல்களுக்கு எளிய பட்டன்கள்

– காதில் இருந்து எளிதில் கழன்று விடாத படி உருவாக்கப்பட்டுள்ளது

– காந்த சக்தி கொண்ட ஸ்பீக்கரில் அகௌஸ்டிக் எக்கோ ரெடக்ஷன் தொழில்நுட்பம்

– அழைப்புகளின் போது பின்னணி சத்தத்தை குறைக்கும் தொழில்நுட்பம்

 

– 30 கிராம் எடை

– 200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

 

போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 208 பிளாக், புளு மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமேசான் வலைத்தளத்தில் ரூ.2,099 விலையில் வாங்கிட முடியும்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon