Primary Menu

Top Menu

September 22, 18

மதுரையில் புகைப்படக் கண்காட்சி

மதுரை பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்கள் நடத்தும் “ஒளியின் நிழல்கள்” புகைப்படக் கண்காட்சி சிறப்பாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தொடங்கி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
.
ஓவியர்கள், புகைப்பட கலைஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள், வெளிமாநில சுற்றுலாப் பிரயாணிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
.
மேலும் புகைப்படங்ளுக்கான விளக்கங்களை புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்கள் சுவராஸ்யமாக எடுத்துக் கூறினர்.

சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறைப் பேராசிரியர் திரு. முத்துராஜா கலந்து கொண்டு நிகழ்வினைத் துவங்கி வைத்து சிறப்பித்தார்.

நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இக் கண்காட்சி நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon