Primary Menu

Top Menu

September 25, 18

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது

பனாமா முறைகேடு விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 

அவர்களது பாஸ்போர்ட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் ராவல்பிண்டி சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

பனாமா முறைகேடு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகள் மரியத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நவாஸ் ஷெரீப்பிற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பாகிஸ்தானில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon