Primary Menu

Top Menu

August 16, 18

கேரளாவில் வெள்ள பாதிப்பு : தோளோடு தோள் கொடுக்க தயார் -பிரதமர் மோடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு போதிய உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு : கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன்.

 

பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்க தயார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon