Primary Menu

Top Menu

August 16, 18

ஆயுஷ்மான் பாரத் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி ஆய்வு

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டப் பணிகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.

 

ஒரு குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கும், ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாளன்று, பிரதமர் மோடி சத்தீஸ்கரில் துவக்கி வைத்தார்.

 

10 கோடி ஏழை மற்றும் நலிந்த குடும்பத்தினரை இந்த திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

சுகாதாரம், குடும்ப நலத்துறை, நிடி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், இதுவரை நடந்துள்ள பணிகள் குறித்து மோடியிடம் விளக்கினர்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon