Primary Menu

Top Menu

September 26, 18

பொருளாதார சீரமைப்பிற்கு நோட்டு ஒழிப்பு திட்டம் – நிதி அமைச்சர்

கருப்பு பணத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை சீரமைக்கவே நோட்டு ஒழிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

 

நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக காங். தலைவர் ராகுல் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியது, 99.3 சதவீதம் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளது.

 

நோட்டு ஒழிப்பு அறிவிப்பிற்கு பின்னரும் சட்டவிரோதமாக டிபாசிட் செய்து வரிஏய்ப்பு செய்தவர்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டது.

 

அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.எனவே நோட்டு ஒழிப்பு திட்டம் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும் பொருளாதாரத்தை சீரமைக்கவும் உதவியாக இருந்தது என்றார்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon