Primary Menu

Top Menu

August 18, 18

ஆசியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்

ஆசியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மாவை ஓரங்கட்டி முதலிடம் பிடித்துள்ளார்.

 

ஆசியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலை, புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

 

முகேஷ் அம்பானி ( 44.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு) பட்டியலில் முதல் இடத்திலும், அலிபாபா நிறுவனத்தின் ஜேக் மா ( 44 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 2018 ம் ஆண்டில், 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon