Primary Menu

Top Menu

October 20, 18

அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாயினர்.

 

அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் ஹார்பேர் கவுண்டி என்ற பகுதியில் மருந்து பொருட்கள் உற்பத்தி மையம் உள்ளது.

 

இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டான் . இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon