Primary Menu

Top Menu

September 22, 18

மதுரையில் 13-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

13 வது புத்தக கண்காட்சி மதுரையில் இன்று தொடங்கியது.

 

மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, இன்று புத்தக கண்காட்சி தொடங்கியது.

 

மதுரை தமுக்க மைதானத்தில் இதற்கான அரங்கம் அமைத்து பல்வேறு புத்தக விற்பனையாளர்கள் சார்பாக புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.

 

மதுரை புத்தகக் கண்காட்சியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த புத்த கண்காட்சி ஆகஸ்ட் 31 முதல் செப்டமர் 10ம் தேதி வரை நடைப்பெறுகிறது.

 

இங்கு 1 லட்சம் தலைப்புகளில் சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon