Primary Menu

Top Menu

September 26, 18

சிங்கத்துடன் செல்ஃபி – சுற்றுலா பயணிகள் குதூகலம்!

கிரீமியா நாட்டில் விலங்கியல் பூங்கா ஒன்றில் சிங்கம் ஒன்று சுற்றுலா பயணிகளின் வாகனத்துக்குள் தாவி ஏறி அவர்களுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

வில்னோஹிர்ஸ்க் ((Vilnohirsk)) என்ற நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் விலங்குகளை பார்வையிடும் திறந்த வாகனத்தில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது அந்த வாகனத்தில் தாவி ஏறிய சிங்கம் ஒன்று சுற்றுலா பயணிகளிடம் கொஞ்சி விளையாடியது. தங்களுடன் விளையாடிய சிங்கத்துடன் சுற்றுலா பயணிகள் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon