Primary Menu

Top Menu

September 24, 18

80 நாடுகள் பங்கேற்கும் பாரம்பரிய நாடோடிப் போட்டிகள்

கிர்கிஸ்தானில் பாரம்பரிய நாடோடி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

 

அந்நாட்டில் புகழ்பெற்ற issyk-kul ஏரிப் பகுதியில் ஆண்டுதோறும் நாடோடி விளையாட்டுப் போட்டிகள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன.

 

இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, 80 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

குதிரையேற்றம், வில்வித்தை மற்றும் பல்வேறு விதமான மல்யுத்தப் போட்டிகள் வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதற்கான தொடக்கவிழாவில்,

 

கிர்கிஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் உற்சாகமாக கலந்து கொண்டு, பிரமாண்டமாக நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon