Primary Menu

Top Menu

September 25, 18

தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது – ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளதாக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

 

உடல் நலக்குறைவால் தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது தெடார்பாக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,

 

கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.

 

துரை முருகன் கூறியது: கருணாநிதி உடல் நிலை நேற்றைய நிலையே நீடிக்கிறது. அவரது உடல் நிலைய சீராக உள்ளது என்றார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon