Primary Menu

Top Menu

September 22, 18

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு தனி மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வருகை

கோபாலபுரம் இல்லத்திற்கு கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் வருகை தந்துள்ளார். மற்றும் மருத்துவர் வந்துள்ள நிலையில் மு.க. ஸ்டாலினும் விரைந்து வருகை தந்துள்ளார்.

 

கருணாநிதி இல்லத்திற்கு மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மு.க.அழகிரி, துரைமுருகன் ஆகியோர் வருகை வந்துள்ளனர்.

 

மற்றும் கருணாநிதி இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

காவேரி மருத்துவமனையில் இருந்து அவசர ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு வந்ததுள்ளது. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon