Primary Menu

Top Menu

October 21, 18

ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் அறிமுகமான புதிய கவாஸகி நின்ஜா 300 ஏபிஎஸ்

ஃப்ரண்ட் மற்றும் பேக் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கவாஸகி நின்ஜா 300 ஏபிஎஸ்.

 

முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் ஃபிரேம், சேசிஸின் நிலைத் தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.

 

புதிய நின்ஜா 300 ஏபிஎஸ் மற்ற நின்ஜா பைக்குகளை போலவே 8 வால்வுகளை கொண்ட லிக்விட் கூல் பேரலல் டிவின் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

புதிய நின்ஜா 300-ன் முன் பகுதி நின்ஜா இசட் எக்ஸ்-10 ஆர் போல் வடிமைக்கப்பட்டுள்ளது. வீல் டிசைன் நின்ஜா இஸட் எக்ஸ்-14 ஆர் போல் வடிமைக்கப்பட்டுள்ளது.

 

லைம் கிரீன் மற்றும் கேண்டி பிளாஸ்மா புளூ என்ற பெயர்களில் முறையே பச்சை மற்றும் நீல வண்ணத்தில் விற்பனைக்கு வருகிறது புதிய கவாஸகி நின்ஜா 300.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon