Primary Menu

Top Menu

September 21, 18

நிரவ் , மற்றும் சோக்சிக்கு இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ்

2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஊழல் விவகாரத்தில், நிரவ் மோடிக்கு தொடர்பு இருப்பது சிபிஐ அளித்துள்ள ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

 

இதன்பேரில் நிரவ் மோடிக்கு விரைவில் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர்கள், எந்த நாட்டில் இருந்தாலும், அந்த நாட்டு அரசு, அவர்களை கைது செய்து, இன்டர் போல் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

மேலும், இவர்கள் விமான நிலையங்களுக்கு வந்து, வேறு நாட்டுக்கு செல்ல முடியாது. விமான நிலையத்திலேயே, அவர்கள் கைது செய்யப்படுவர்.

 

இதேபோல் நிரவ் மோடியின் உறவினர் சோக்சிக்கு எதிராகவும், ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon