Primary Menu

Top Menu

September 20, 18

தொழிற்சாலைகளுக்கான கட்டுமான விதி தளர்வு – தமிழக அரசு

தொழிற்சாலை கூடுதல் உயர கட்டுமான விதியான புளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸை (எப்.எஸ்.ஐ,) தமிழக அரசு 0.5 அதிகரித்துள்ளது .

 

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் தகவலின் படி தொழிற்சாலைக்கான எப்.எஸ்.ஐ, மாற்றப்பட்டுள்ளது.

 

இதன் படி சென்னை மெட்ரோ பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுதும் உள்ள டவுன் திட்டமிடல் இயக்குனநகரத்தின் (டிடிசிபி.,) பகுதிகளில் தொழிற்சாலைக்கான எப்.எஸ்.ஐ,.0.5 அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி இந்த அளவு 1.0வில் இருந்து 1.5 ஆக அதிகரித்துள்ளது. தவிர, தொழிற்சாலைக்கான நில ஒதுக்கீட்டு சதவீதமும் 50ல் இருந்து 75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆணையும் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

 

Comments

டிவி நடிகை நிலானி தற்கொலைக்கு முயற்சி மருத்துவமனையில் அனுமதி

நடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon