Primary Menu

Top Menu

September 22, 18

திமுக-வில் தன்னை சேர்க்காவிடில் கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும் – அழகிரி

தி.மு.கவில் தம்மை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

 

கலைஞர் உயிருடன் இருந்தபோது, தம்மை தி.மு.க சேர்த்துக் கொள்வதாக கூறியதாகவும், ஆனால் அதை சிலர் தடுத்துள்ளதாகவும் மு.க.அழகிரி கூறினார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon