Primary Menu

Top Menu

September 26, 18

ஆலங்கட்டி மழை பாதிப்புக்கு காப்பீடு நிறுவனங்கள் அதிக தொகை!

அமெரிக்காவில் ஆலங்கட்டி மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கே காப்பீட்டு நிறுவனங்கள் அதிக தொகை செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அந்நாட்டில் கனமழை, சூறாவளி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அவ்வப்போது நேரிடுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகை வழங்கி வருகின்றன.

 

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் அண்மையில் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டன.

 

அதன்படி, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையைவிட, ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கே அதிக தொகை செலுத்தப்படுகிறது.

 

ஒரு வருடத்தில் 72 ஆயிரத்து 102 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon