Primary Menu

Top Menu

September 26, 18

ஹஜ் புனிதபயணம் மேற்கொள்வோருக்கான் புதிய ஆப் அறிமுகம்

ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் போக்குவரத்து திட்டங்கள், மருத்துவ உதவிகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஹஜ் புனித பயணத்தை முன்னிட்டு, 16 லட்சத்திற்கும் அதிகமானோர், சவுதி அரேபியாவில் திரண்டுள்ளனர். இவர்கள் புனித இடங்களுக்கு, எவ்வித சிரமமும் இன்றி, செல்லும் வகையில், புதிய செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஹஜ் நேவிகேட்டர்(Haji Naivigator), மானாசிகானா (Manasikana) என்ற பெயரில் செயலிகள் அறிமுகமாகியுள்ளன.

 

இவற்றில், மானாசிகானா ஆங்கிலம் அல்லது அரபு மொழி பேசத் தெரியாதவர்களுக்கு மொழிபெயர்ப்புச் செயலி இது விளங்குகிறது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon