Primary Menu

Top Menu

September 24, 18

வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு மாட்டுக்கறி சாப்பிட்டது தான்! – சாமியாரின் சர்ச்சை பேச்சு!

கேரளாவில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு நிவாரண உதவிகள் குவிந்துவரும் நிலையில், மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் விதமாக பிரபல சாமியார் சக்ரபாணி மஹாராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், மலையாளிகள் மாட்டிறைச்சி சாப்பிட்டதால், கடவுள் அவர்களை இயற்கையின் வழி தண்டிப்பதாக கூறினார்.

 

எனவே மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றும் சாமியார் கூறினார்.

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon