Primary Menu

Top Menu

October 16, 18

உடற்பயிற்சி மற்றும் நடனத்திற்குமா ஜி.எஸ்.டி வரி..?

மதம் மற்றும் யோகா குறித்து, பயிற்சி அளிக்க கட்டணம் வசூலிக்கும் போது ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படாது’ என, மத்திய வருவாய் துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரம், ‘ஏரோபிக்ஸ்’ எனப்படும் புது வகையான உடற்பயிற்சி, நடனம் மற்றும் இசை மூலமான உடல் தகுதி பயிற்சி வகுப்புகளுக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon