Primary Menu

Top Menu

October 20, 18

ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் வெளியீடு

  • துடைப்பம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இனி இல்லை.

 

  • 12 % ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்ட விட்டமின் ஏ, டி நிறைந்த ஃபொர்டிபைட் பாலுக்கு வரி இனி இல்லை.

 

  •  சலவைக்கல், பாறை மற்றும் மரத்தில் செய்யப்பட்ட சிற்பங்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை

 

  • கையில் கட்டும் ராக்கிக்கு இனி ஜிஎஸ்டி இல்லை

 

  • தையல் இலைக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை.

 

  • நாப்கினுக்கு இனி ஜிஎஸ்டி வரி கிடையாது

 

  • முதியோர் இல்லத்தில் வழங்கும் சேவைக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது இனி இந்த சேவைக்கு ஜிஎஸ்டி இல்லை.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon