Primary Menu

Top Menu

September 21, 18

ஆன்லைன் வர்த்தகம் – ஜி.எஸ்.டி. வரியில் புதிய சலுகை

ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து 20 சதவீதத்தை திருப்பித் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

டில்லியில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 29 வது ஆலோசனை கூட்டம் நடந்தது.

 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக,

 

ரூபே, டெபிட் கார்டு, பீம் ஆப் மற்றும் நெட் பேங்கிங் ஆகிய வழிகளில் பணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு, அதிகபட்சமாக ரூ.100 வரை திருப்பி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon