Primary Menu

Top Menu

September 24, 18

58ம் கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டது

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதி இடையிலான 58ம் கால்வாயில் இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

வைகை அணையில் 65அடியை எட்டினால் தண்ணீர் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டது இந்த திட்டம். சமீபத்தில் பெய்த நல்ல மழையால் வைகை அணை 69அடி வரை நிரம்பியது.

இதனால் இந்தக் கால்வாய் திறக்கப்பட்டு உசிலம்பட்டி தாலுகாவின் 58 கிராமங்களும் பயனடைய உள்ளன. 6000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Comments

கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்!!

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon