Primary Menu

Top Menu

October 15, 18

பார்மலின் தெளிப்பால் மீன்கள் ஏற்றுமதி பாதிப்பு

பார்மலின் தெளிப்பு குறித்த ஆய்வு நடவடிக்கைகளால், வெளிமாநிலங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப் பட்டிருப்பதாக சென்னை காசிமேடு மீனவர்கள் கூறியுள்ளனர்.

 

காசிமேடு துறைமுகத்திலிருந்து கேரளாவுக்கு திருக்கை, கேரை, சூறை, மயில்கோலா, ஹேமன் கோலா போன்ற மீன்வகைகள் வாடிக்கையாக அனுப்பப்படுகின்றன.

 

இவை தற்போது கேரளாவுக்கு அனுப்பப்படும் மீன்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப் படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

 

வெளிமாநிலங்களைச் சேர்ந்த விற்பனையாளர்களே பார்மலினை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தக்கூடும் என்று கூறிய காசிமேடு மீனவர்கள்,

 

வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்களையும், கிடங்குகளில் உள்ள மீன்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

 

அப்துல் காலம் பிறந்தநாள் மோடி,மம்தா ட்விட்டரில் கருத்து?

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon