Primary Menu

Top Menu

September 22, 18

18ம் கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டது

முல்லைப்பெரியாறில் கூடலூர் வைரவன் அணையிலிருந்து போடி கொட்டக்குடி ஆறுவரை இணைப்பதே இந்த 18ம் கால்வாய் திட்டம்.

அவ்வகையில் அமைக்கப்பட்ட இந்த 18கால்வாய் இன்று காலை திறந்துவிடப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள 44 கண்மாய்களும் நிரம்பும். அதைச் சுற்றியுள்ள கிராமத்து நிலங்கள் பாசன வசதி பெறும்.

18ம் கால்வாய் திறந்துவிடப்பட்டதால் அப்பகுதி விவசாய மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon