Primary Menu

Top Menu

August 18, 18

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் லோகோ

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக புதுமுக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாகுபலி ராணாவை இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவைத்துள்ளார் கவுதம் மேனன்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. ஜூலை 20-ம் தேதி படத்தின் புதிய லோகோ வெளியாகும் என கவுதம் மேனன் கூறியிருந்தார்.

இதையடுத்து, தற்போது மூன்று புதிய லோகோவுடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், துப்பாக்கி தோட்டாவில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon