Primary Menu

Top Menu

October 20, 18

அறுபதாம் வயதில் அறுபது பனைவிதை நடவு !

மதுரையில் பனைமர விதைகள் நட்டு வைத்து பிறந்தநாள் கொண்டாடினார் மருத்துவர் தீப் அவர்கள்.
.
மாத்தூர் கண்மாய்க் கரைகளில் தனது 60 வயது பிறந்தநாளை முன்னிட்டு 60 பனைமர விதைகளை நட்டு வைத்து தனது பேரன் பேத்திகளுடன் நண்பர்களுடன், உறவினர்களுடன், கிராமத்தாருடன் மருத்துவர் தீப் அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்.

பனைமரம் பற்றிய சிறு அறிமுகவுரையுடன் இச்சமூகப்பணியில் “நேச்சர் செக்யூர் பவுண்டேசன்” மற்றும் “கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம்” கலந்து கொண்டது.

நிகழ்வு முடிந்ததும் பனை விதை நட்டு உதவிய அனைவருக்கும் மருத்துவர் தீப் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon