Primary Menu

Top Menu

September 22, 18

செல்போனுடன் எங்கள் திருமணத்திற்கு வர வேண்டாம் : தீபிகா – ரன்வீர் கண்டிஷன்

பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தன் திருமணத்திற்கு வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

 

விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் நடந்தது. அவர்களும் மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.

 

அதோடு, புகைப்படம் எடுக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தனர்.அதே நிலையை பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவும் கடைப்பிடிக்க உள்ளனர்.

 

இவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தங்களின் திருமணம் நிகழ்வு சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon