Primary Menu

Top Menu

September 26, 18

ராசிபலன் – இன்றைய தினத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும்

மேஷம் – எந்த வழியை தேர்வு செய்ய வேண்டும் என தெரியாமல் தடுமாறுவீர்கள். புது தகவல் தேடி வரும் நாள்.

ரிஷபம் – கடின உழைப்பால் உங்கள் இலக்கை அடைவீர்கள். மற்றவர்களின் ஐடியாக்களுக்கு ஏற்ப செயல்படுவீர்கள்.

மிதுனம் – உங்களின் குணத்தின் பலம் வெளிப்படும் நாள். புது முயற்சியால் லாபம் ஏற்படும் நாள்.

கடகம் – கடந்த சில நாட்களுக்கு முன் நீங்கள் செய்த பலன் இன்று கிடைக்கும். தொலைதூரத்தில் உள்ள நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் – எதிரிகள் உங்களிடம் பணிந்து செல்லும் நாள். வசதிகள் அதிகரிக்கும் நாளாக இன்று அமையும்.

கன்னி – தொழில்ரீதியான முக்கிய முடிவுகளை எடுக்க மிகச்சிறந்த நாள்.

துலாம் – கூட்டாளியுடன் சில சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு தேவையான விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம் – அவசரமாக வேலைகளை முடிக்க நினைப்பீர்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு நேரம் தேவை என்பதை புரிந்து செயல்படுவது நல்லது.

தனுசு – வேலை இடத்தில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருப்பது நல்லது

மகரம் – சேலை செய்யும் இடத்தில் சொந்த கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள்.

கும்பம் – உங்களின் தனி வழிக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் நாள். நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.

மீனம் – பணியிடத்தில் உங்களின் மதிப்பு உயரும் நாள். தீய எண்ணம் உள்ளவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது,

 

Comments

இன்றைய ராசிபலன் – 25.09.2018

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon