Primary Menu

Top Menu

September 24, 18

இந்தியா மீது வளர்ந்த நாடுகள் சைபர் தாக்குதல்

இந்தியாவில் நடத்தப்படும் சைபர் தாக்குதல்களில், 35 சதவீதம் சீனாவிலிருந்து செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

 

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பானது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

 

அதில்,ஏப்ரல் – ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய இணையதளங்கள் மீது சீனா, அமெரிக்கா மற்றம் ரஷ்யாவிலிருந்து தான் தாக்குதல் நடத்தப்படுகிறது.

 

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹேக்கர்கள், கனடா மற்றும் ஜெர்மனி சைபர்ஸ்பேஸ் மூலம், இந்திய சைபர்ஸ்பேஸ்களுக்குள் ஊடுருவுகின்றனர்.

 

இந்தியாவில் நடக்கும் சைபர் தாக்குதல்களில் சீனா – 35, அமெரிக்கா – 17, ரஷ்யா- 15, பாகிஸ்தான்-9, ஜெர்மனி-5, நெதர்லாநது – 4 வட கொரியா, பிரான்ஸ் – தலா 2 மற்ற நாடுகளிலில் இருந்து 4 சதவீத தாக்குதல் நடத்தப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon