Primary Menu

Top Menu

September 22, 18

கோஸ்டா காபி நிறுவனத்தை தனது வசமாக்கிய கோகோ கோலோ

கோகோ கோலா நிறுவனம் பிரபலமான கோஸ்டா காபி (costa coffee) நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது.

 

லண்டன் நகரில் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோஸ்டா காபி நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகளுடன் இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனத்தை பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.

 

இந்திய மதிப்பில் 36 ஆயிரத்து 85 கோடி ரூபாய்க்கு ( 36,085 கோடி ) கோஸ்டா காபி நிறுவனத்தின் உரிமையை தனதாக்கிக் கொண்டுள்ளது கோகோ கோலா நிறுவனம்.

 

ஸ்டார்பக்ஸ், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, காபி போன்ற பானங்களின் விற்பனையில் கோலோச்சுவதற்காக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது கோகோ கோலா நிறுவனம்.

 

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon