Primary Menu

Top Menu

September 21, 18

அமெரிக்காவிற்கு எதிராக திட்டம் தீட்டும் சீனா ?

அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை எதிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சீனா வலியுறுத்தியுள்ளது.

 

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையேயான உச்சி மாநாடு ஜூலை 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்கள் நடக்கிறது.

 

இதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரஸ்ஸல்ஸ், பெர்லின், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது.

 

இதில், அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போரில், ஐரோப்பிய நாடுகளை இணைத்துக் கொள்ள சீனா தீவிரம் காட்டுகிறது.

 

இதன் ஒரு கட்டமாக அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளை எதிர்க்கும் வகையில் சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில், கூட்டறிக்கை வெளியிட சீனா வலியுறுத்தியுள்ளது.

 

ஆனால் இதை ஏற்க ஐரோப்பிய நாடுகள் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon