Primary Menu

Top Menu

September 20, 18

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும் இருக்கேன்.

I-PHONE : நோ…நான் தான் ரெம்ப ஃபேமஸ்.

SONY : டேய்,சும்மா கத்தாதிங்கடா.என்னைத்
தான்டா எல்லாருக்கும் பிடிக்கும்.

NOKIA : தம்பிகளா,நீங்களாம்
இன்னைக்கி வந்தவங்ய.நான் தான் பழைய
ஆளு.நான் இல்லாத இடமே இல்லை.

MOTOROLA : எங்க அம்மா சத்தியமா நானும்
ஃபேமஸ் தான்டா.

HTC : நான் ரெம்ப காஸ்ட்லியான
ஆளு…வி.ஐ.பி கிட்ட மட்டும் தான் இருப்பேன்.
.
.
.
.
.
CHAINA SET : ஹாஹாஹாஹா போடா… அந்த
ஆண்டவனே(ஏழை) என் பக்கம் இருக்கான்டா.

Comments

நான் பூனையே இல்லை.! புலி…டா…!

ஒரு குட்டி நகைச்சுவை கதை!!!!

இந்தியஅளவில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon