Primary Menu

Top Menu

September 25, 18

அஜித் , விஜய் ரசிகர்களை திட்டி தீர்த்த பிரபல இயக்குநர்!!

மிர்ச்சி சிவா நடித்திருந்த தமிழ்படம் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன். இந்நிலையில் கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

 

இதனை சரிசெய்ய பலரும் தங்களால் இயன்றவற்றை அளித்து வருகின்றனர். விஜய் கூட அவர்களுக்கு 70 லட்ச ரூபாய் தருவதாக நேற்று அறிவித்து இருந்தார்.

 

ஆனால் இன்னும் அஜித் எதுவும் அறிவிக்காமல் இருப்பதால் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த இரு ரசிகர்களும் சண்டையிட்டு வருகின்றனர்.

 

இந்த இருவர் மட்டுமின்றி பல ஹீரோக்களின் ரசிகர்களும் தங்களது தலைவர் கொடுத்த தொகையினை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதற்கு தான் சி.எஸ்.அமுதன் கடும் கண்டனம் தெரிவித்து அவர்களை பயங்கரமாக திட்டி தீர்த்துள்ளார். இவருக்கு பல தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

 

Comments

சிம்டாங்காரன் என்றால் என்ன? விவேக் விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon