Primary Menu

Top Menu

September 20, 18

ஹோட்டல் ஒன்றில் இளம்நடிகை மர்மமான முறையில் மரணம்

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில், பாயெல் சக்ரபோர்டி என்ற இளம் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில், பாயெல் சக்ரபோர்டி என்ற இளம் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, இளம் நடிகை பாயெல் சக்ரபோர்டி எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரிய வரும்.

 

Comments

நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் மெழுகு சிலை

 சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon