Primary Menu

Top Menu

April 24, 18

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில்

நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து வெற்றியும் பெற்றார். மேலும், அவர் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது...

Leave a Reply