king24x7.com :
இருசக்கர வாகனங்கள் மோதல் - காா் ஓட்டுநா் உயிரிழப்பு 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

இருசக்கர வாகனங்கள் மோதல் - காா் ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் பலியான சம்பவம்

100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பிரசுரம் 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பிரசுரம்

கள்ளக்குறிச்சியில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பிரசுரம்.

சாலை விபத்தில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி பலி ! 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

சாலை விபத்தில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி பலி !

சின்னசேலத்தில் பைக் விபத்தில் காயமடைந்த இறைச்சி வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முதியவரை கட்டி அணைத்து வாக்குறுதி அளித்த வேட்பாளர் 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

முதியவரை கட்டி அணைத்து வாக்குறுதி அளித்த வேட்பாளர்

முதியவரை கட்டி அணைத்து வாக்குறுதி அளித்த பாஜக வேட்பாளர்.

அரசு பேருந்து மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

அரசு பேருந்து மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை

காரைக்குடி அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை.

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி ! 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி !

ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில் தகவல் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தல் 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

ரயில் தகவல் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தல்

ரயில் கால அட்டவணை மற்றும் ரயில் டிக்கெட் கட்டண விபரம் தகவல் பலகை தமிழில் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அனைத்து கட்சியினருடன் இன்று ஆலோசனை கூட்டம் 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

அனைத்து கட்சியினருடன் இன்று ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் தொகுதியில் வேட்பாளர்களுடன் அனுமதியின்றி வாகனங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினருக்கான

தேனியில் மழை பொழிவு 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

தேனியில் மழை பொழிவு

தேனி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பெரியகுளத்தில் 34.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.

பழவேரியில் கற்படை வட்டங்கள் ஆர்வத்துடன் அறிந்த மாணவர்கள் 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

பழவேரியில் கற்படை வட்டங்கள் ஆர்வத்துடன் அறிந்த மாணவர்கள்

பழவேரியில் கற்படை வட்டங்கள் பற்றி மாணவர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்! 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

மது  விற்பனை செய்தவர் கைது 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

மது விற்பனை செய்தவர் கைது

அன்னஞ்சி தேனி புதிய பேருந்து நிலையம் சாலையில் மது விற்பனையில் ஈடுப்பட்டவரை காவல்துரையினர் கைது செய்தனர்.

மதுராந்தகம் அருகே அர்ஜுனன் தபசு விழா 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

மதுராந்தகம் அருகே அர்ஜுனன் தபசு விழா

மதுராந்தகம் அருகே நடைபெற்ற அர்ஜுனன் தபசு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வீட்டு மனை பிரச்சினை - முன்னாள் கவுன்சிலர் கைது 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

வீட்டு மனை பிரச்சினை - முன்னாள் கவுன்சிலர் கைது

விழுப்புரத்தில் வீட்டு மனை பிரச்சினையில், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

ரூபாய் 3 லட்சம் பணம் பறிமுதல் 🕑 Sat, 13 Apr 2024
king24x7.com

ரூபாய் 3 லட்சம் பணம் பறிமுதல்

சிவகங்கை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூபாய் 3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   திரைப்படம்   தண்ணீர்   வெயில்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   காவல் நிலையம்   திமுக   பிரதமர்   சிறை   சினிமா   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   மருத்துவர்   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   போராட்டம்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   ரன்கள்   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   பேட்டிங்   கமல்ஹாசன்   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   ஆசிரியர்   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   வரலாறு   காவல்துறை விசாரணை   பாடல்   போக்குவரத்து   கொலை   அதிமுக   மதிப்பெண்   சீனர்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   மைதானம்   கேமரா   லீக் ஆட்டம்   நோய்   வாட்ஸ் அப்   காடு   சீரியல்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   சைபர் குற்றம்   காவலர்   வெள்ளையர்   அரேபியர்   சுற்றுவட்டாரம்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   பலத்த காற்று   வகுப்பு பொதுத்தேர்வு   உயர்கல்வி   உச்சநீதிமன்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   சந்தை   ரத்தம்   மாநகராட்சி   விமான நிலையம்   விவசாயம்   எதிர்க்கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   உடல்நிலை   ஆன்லைன்   தெலுங்கு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us