www.viduthalai.page :
♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து  பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! - தமிழர் தலைவர் கி.வீரமணி 🕑 2024-04-04T14:57
www.viduthalai.page

♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! - தமிழர் தலைவர் கி.வீரமணி

♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது

இதுதான் பி.ஜே.பி. அரசின் சாதனை - இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் கைது! 🕑 2024-04-04T14:56
www.viduthalai.page

இதுதான் பி.ஜே.பி. அரசின் சாதனை - இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் கைது!

ராமேசுவரம், ஏப்.4- இலங்கை நீதி மன்றத் தால் கடந்த மாதம் விடு தலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19பேர் மீது மீண் டும் கடந்த 1.4.2024 அன்று வழக்குப் பதியப்

ஒன்றிய பி.ஜே.பி. அரசு தன் போர்க் குணத்தை சீனாவிடம் காட்டுமா? 🕑 2024-04-04T14:55
www.viduthalai.page

ஒன்றிய பி.ஜே.பி. அரசு தன் போர்க் குணத்தை சீனாவிடம் காட்டுமா?

ப. சிதம்பரம் கேள்வி புதுடில்லி, ஏப்.4- கச்சத்தீவு தொடர் பான ஆவேச அறிக்கைகள், இலங்கை அரசுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையே மோத லுக்கு வழி வகுக்கும்

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து மோடி 'ரோடு ஷோ' நடத்துவது ஏன்? 🕑 2024-04-04T14:54
www.viduthalai.page

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து மோடி 'ரோடு ஷோ' நடத்துவது ஏன்?

சென்னை,ஏப்.4– தோல்வி பயத் தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைப் போட்டு பாஜ நெருக்கடி கொடுத்து வரு கிறது. டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

இது ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? 🕑 2024-04-04T15:04
www.viduthalai.page
வசதியாக மறைப்பது ஏன்? 🕑 2024-04-04T15:00
www.viduthalai.page

வசதியாக மறைப்பது ஏன்?

கச்சத் தீவை மீட்பதில் ‘‘மோடி ஹீரோ அல்ல, ஜீரோ” என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கூறியதற்கு, ‘‘அப்படியே கச்சத் தீவை தாரை வார்த்ததில் ஹீரோ

தேர்தல் பரப்புரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் முழக்கம்! 🕑 2024-04-04T15:00
www.viduthalai.page

தேர்தல் பரப்புரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் முழக்கம்!

“ஒரு விரல் புரட்சி”க்கு வாக்காளர்களே தயாராவீர்.! நெல்லை, ஏப்.4- தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்கான அடுக்கடுக்கான சாதனை களை சாதித்து வரும் திராவிட மாடல்

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டுமா? 🕑 2024-04-04T14:58
www.viduthalai.page

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டுமா?

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்! விருதுநகர், ஏப்.4– ஒரு பானை சோற் றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல தமிழ்நாட்டில் திமுக

1800 கோடி ரூபாயில் கோவில் கட்டும் பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்துக்களின் நிலை ! 🕑 2024-04-04T15:06
www.viduthalai.page
வேலையில்லாத் திண்டாட்டம் வேலாகக் குத்துகிறதே! 🕑 2024-04-04T15:11
www.viduthalai.page

வேலையில்லாத் திண்டாட்டம் வேலாகக் குத்துகிறதே!

“வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு நாட்டின் சீர்மைக்கு வேட்டு வைக்கும் பேராபத்தான நிலையாகும். அதுவும் வேலை வாய்ப்பு இல்லாமை இளைஞர்களிடம்

குடும்பம் தோன்றியதெப்போது? 🕑 2024-04-04T15:09
www.viduthalai.page

குடும்பம் தோன்றியதெப்போது?

தனது சொத்து என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகும், அதை அனுபவிக்க ஒரு பிள்ளை வேண்டும், அப்பிள்ளை தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகுதான்

நீதித்துறையைப் பாதுகாக்க வழக்குரைஞர்கள் குழுவாம்! கார்ப்பரேட் வழக்குரைஞர்கள் முதலைக் கண்ணீர் 🕑 2024-04-04T15:17
www.viduthalai.page

நீதித்துறையைப் பாதுகாக்க வழக்குரைஞர்கள் குழுவாம்! கார்ப்பரேட் வழக்குரைஞர்கள் முதலைக் கண்ணீர்

புதுடில்லி, ஏப்.4- நீதித் துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் “வழக்குரை ஞர்கள் குழு” ஒன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம்

காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல் 🕑 2024-04-04T15:15
www.viduthalai.page

காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல்

பா. ஜ. க. வில் இணைந்த 23 பேரின் ஊழல் வழக்கு முடித்து வைப்பு விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதா? காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். தான் மோடியின் கூட்டுக் குடும்பம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து 🕑 2024-04-04T15:13
www.viduthalai.page

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். தான் மோடியின் கூட்டுக் குடும்பம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை, ஏப்.4- திமுக தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவு வருமாறு, “பா. ஜ. க. வின் ‘வாசிங் மெஷின்’

இதுதான் இரட்டிப்பு வருமானம்! 🕑 2024-04-04T15:21
www.viduthalai.page

இதுதான் இரட்டிப்பு வருமானம்!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவேன் என மோடி கர்ஜித்தார். பல விவசாய விரோதச் செயல்களில் ஈடுபட்டார். குறைந்த பட்சம் விவசாயத்துக்காக

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   கோயில்   நடிகர்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   சினிமா   சிறை   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   மருத்துவம்   புகைப்படம்   தொழில்நுட்பம்   போராட்டம்   பயணி   எம்எல்ஏ   ராகுல் காந்தி   வெளிநாடு   சவுக்கு சங்கர்   விக்கெட்   மொழி   தேர்தல் பிரச்சாரம்   ரன்கள்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   பக்தர்   போலீஸ்   வாக்கு   கோடை வெயில்   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   விளையாட்டு   லக்னோ அணி   வரலாறு   ஆசிரியர்   பாடல்   பல்கலைக்கழகம்   காவல்துறை விசாரணை   அதிமுக   வேட்பாளர்   கொலை   சீனர்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   மைதானம்   மதிப்பெண்   காடு   சீரியல்   நோய்   லீக் ஆட்டம்   வாட்ஸ் அப்   கேமரா   சாம் பிட்ரோடா   காவலர்   சுற்றுவட்டாரம்   அரேபியர்   வெள்ளையர்   சைபர் குற்றம்   கடன்   ஆப்பிரிக்கர்   திரையரங்கு   சட்டமன்ற உறுப்பினர்   நாடாளுமன்றத் தேர்தல்   உயர்கல்வி   தேசம்   சந்தை   பலத்த காற்று   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   எதிர்க்கட்சி   தெலுங்கு   வகுப்பு பொதுத்தேர்வு   உடல்நிலை   ஆன்லைன்   ரத்தம்   இசை   ஓட்டுநர்   படக்குழு   உச்சநீதிமன்றம்  
Terms & Conditions | Privacy Policy | About us